Date

10 Mar 2024
Expired!

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

10.3.2024 ஞாயிற்றுக்கிழமை

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஆலோசனைக் கூட்டம்

 

நாள் ; 10.3.2024 ஞாயிறு
மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை .
இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி,நாகர்கோவில்.
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(கழக மாவட்டத் தலைவர்)
முன்னிலை: கோ.வெற்றிவேந்தன்
(கழக மாவட்டச் செயலாளர்)
மற்றும் தோழர்கள், பொறுப்பாளர்கள்
குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழ கம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாள ரணி, மகளிர் பாசறை, இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி கழகம் மற்றும் கிளைக் கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருமாறு அன்பு டன் அழைக்கிறோம்.
இவண்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *