கழகக் களத்தில்…!

27.4.2025 ஞாயிற்றுக்கிழமை பொன்.முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்த நாள் விழா வாழ்த்தரங்கம் மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)  *மூடத்தனம் எனும் பீடை – அன்றும், இன்றும்: அ.வேங்கைமாறன் *பாமாலையால் புகழ்மாலை சூட்டுபவர்: பாலர் சுப.முருகானந்தம் *தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி (மாவட்டச் செயலாளர், திமுக)*பாராட்டுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), துரை.எழில்விழியன் […]