26.5.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா
26.5.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா உரத்தநாடு: காலை 10 மணி* இடம்: முத்தமிழ் அரங்கம், உரத்தநாடு *மணமக்கள்: இரா.கவிநிலவு – அ.விக்னேஷ் *மணவிழாவை நடத்தி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன்-ந.மணிமொழி.