17.9.2024 செவ்வாய்க்கிழமை – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாகர்கோவில் நாகர்கோவில்: காலை 9.30 மணி* இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, கழகக் கொடி யேற்று விழா, பொதுமக்களுக்கு நூல்கள், இனிப்புகள் வழங்குதல் *திங்கள்நகர், வடசேரி, இராமபுரம், வெள்ளமடம், செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, கலிங்கராஜபுரம் பெரியார் சமத்துவபுரம், பேச்சிப்பாறை பெரியார் சமத்துவபுரம், கோட்டாறு, கன்னியாகுமரி * ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம். சாலியமங்கலம் சாலியமங்கலம்: […]