நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 15.11.2025 சனிக்கிழமை, காலை 10 மணி இடம்: பெரியார் படிப்பகம் பொத்தனூர் தலைமை: வழக்குரைஞர் வை.பெரியசாமி முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை தலைவர்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில ப.க. அமைப்பாளர்) பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வருகை, பெரியார் உலகம் நிதி வழங்குவது, டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்தநாள், விளக்க உரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இளைஞரணி, மாணவர் […]