9.11.2025 ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விருத்தாசலம்: மாலை 5 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் *முன்னிலை: அ. இளங்கோவன் (காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), புலவர் வை. இளவரசன் (சொற்பொழிவாளர்) *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் மாநாடு, டிசம்பர் – 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள், பெரியார் உலகம், புதிய தோழர்களை அடையாளங்கண்டு இயக்கத்தில் இணைத்தல் * […]