24.08.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்:  இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *   பொருள்:  மறைமலை நகரில் நடைபெறும்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாடு ஏற்பாடு பணிகள் தொடர்பாக… *நன்றியுரை: திருக்குறள் வெங்கடேசன் (நகர தலைவர்) * திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் […]