கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பில் வாலாஜாப்பேட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொள்கைக் குடும்ப விழா – “வாழ்வியல் சிந்தனைகள்” 18ஆம் பாகம் நூல் வெளியீடு – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா! வாலாஜாபேட்டை: காலை 10 மணி *இடம்: மாஸ் திருமண மகால், வாலாஜாபேட்டை *வரவேற்புரை: ச.பிரேமா (மாவட் மகளிரணி செயலாளர்) *தலைமை: லோ.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) […]