பழனியில் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் திராவிடர் கழக பொதுக்கூட்டம்
நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , மாலை 5 மணி இடம் : தந்தை பெரியார் திடல், மின் வாரியம் , பழனி தலைமை : மா.முருகன், மாவட்டத் தலைவர் வரவேற்புரை: பொன் அருண்குமார், மாவட்டச் செயலாளர் முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்) தொடக்க உரை ஒரத்தநாடு இரா.குணசேகரன், வி.பன்னீர்செல்வம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம் எழுச்சியுரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்) அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை […]