கழகக் களத்தில்…!

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம் போடி: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை *இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா நடுநிலைப்பள்ளி அருகில், போடி * தலைமை: பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: க.சுமிலா சிவா (மகளிரணி) * தொடக்கவுரை: வி.எஸ்.பேபி கவின்மதி கருப்பசாமி (மகளிரணி, போடி) * முன்னிலை: இராஜராஜேஸ்வரி […]

புற்றுநோய் கண்டறிதல் முகாம்

1.12.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்கான புற்றுநோய் கண்டறிதல் முகாம் குடியேற்றம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் *தலைமை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர்) * வரவேற்புரை: ப.ஜீவானந்தம் (குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் […]