கழகக் களத்தில்…!

17.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம் திருத்துறைப்பூண்டி: மாலை 05:00 மணி * இடம்: மணலி கடைத்தெரு * வரவேற்புரை: அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தலைமை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்) முன்னிலை: தோழர்கள் வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் […]