கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

3.5.2025 சனிக்கிழமை கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காமயக்கவுண்டன்பட்டி: மாலை 4 மணி* இடம்: கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பாலன் இல்லம், காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்), கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)*பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல் *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*நன்றியுரை: சி.முருகன் […]

19.1.2025 ஞாயிற்றுக்கிழமை வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு

19.1.2025 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன்: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்), கம்பம் செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) ஏற்பாடு: திராவிடர் கழகம், கம்பம் மாவட்டம். 19.1.2025 ஞாயிற்றுக்கிழமை போடி ச.இரகுநாகநாதனின் 81ஆவது பிறந்த நாள் விழா ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக்குப் பாராட்டு விழா போடி: மாலை 5 மணி முதல் […]