ஆவடி மாவட்ட  திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10-30 மணி இடம் : ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) முன்னிலை : பா.தென்னரசு (காப்பாளர்) பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், விடுதலை சந்தா சேர்த்தல், அனைத்து அணி கழக  தோழர்களும் குறித்த  நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)

கழகக் களத்தில்…!

12.1.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: எண் 1, திருவள்ளுவர் தெரு, எம்.கே.பி.நகர், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் (பூ.இராமலிங்கம் இல்லம்) 944 4545 505 * பொருள்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், பொங்கல் விழா, உண்மை வாசகர் வட்டம் * தலைமை: வெ.கார்வேந்தன் * முன்னிலை: பா.தென்னரசு * வரவேற்பு: சு.வெங்கடேசன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் * நன்றி: க.தமிழ்ச்செல்வன் […]

ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணி இடம்: ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) வரவேற்புரை: கோ.முருகன் (ஆவடி நகர தலைவர்) முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) பொருள் : 1 . நவம்பர் 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு 2.தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா 3. பெரியார் உலகம் 4. விடுதலை சந்தா அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் […]