மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

2.12.2024 திங்கள்கிழமை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் & மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை இணைந்து நடத்தும் நிறுவனர் நாள் விழா மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா காலை 10 மணி இடம்: பல்நோக்கு உள் விளையாட்டரங்கம், வல்லம் வரவேற்புரை: சு.ஜெயஜனனி (இளங்கலை இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை) முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர்) தலைமையுரை: பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் (துணைவேந்தர்) சிறப்புரை: ஜெ.ஜெயரஞ்சன் (திட்டக்குழுத் […]