17.11.2024 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாட்டில் வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்-எழுது பொருளகம் திறப்பு விழா

உரத்தநாடு: காலை 9.00மணி* இடம்: ராமர் தெரு, உரத்தநாடு *வரவேற்புரை: ம.துரைராசு* தலைமை: எம்.இராமச்சந்திரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக) * திறப்பாளர்: துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவையாறு) *முதல் விற்பனையை தொடங்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்) *நன்றியுரை: சக்திவேல். பகுத்தறிவாளர் கழக, கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: மாலை 6.00மணி […]