கழகக் களத்தில்…!

17.08.2025 ஞாயிற்றுக்கிழமை குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம் குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன்  (மாநில .விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள […]

11.12.2024 புதன்கிழமை திருவாரூர் நெய்குப்பை க.கணேசன் 77ஆவது பிறந்த நாள் மற்றும் கொடியேற்று விழா

நெய்க்குப்பை: காலை 10 மணி * இடம்: பெரியார் இல்லம், நெய்க்குப்பை * வரவேற்புரை: சவு.சந்திர மோகன் (விசிக) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மா.வி.தொ.செ.) * தொடக்கவுரை: பா.இதழ்மொழி * வாழ்த்துரை: சா.ரஜினிகாந்த் (விசிக), தங்க.தமிழ்ச்செல்வன் (விசிக), சேகர் (எ) கலியபெருமாள் (திமுக), பா.பிரபாகரன் (திமுக), சிறைச்செல்வன் (விசிக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்), தேவ.நர்மதா (கழக […]