மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

கூட்டம் மற்றும் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நாள்: 1.9.2024 ஞாயிறு மாலை 6 மணி இடம்: கலைவாணர் திடல், பேருந்து நிலையம், வீரவநல்லூர் வரவேற்புரை: கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்) தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.வேலாயுதம், இரா.காசி, சீ.டேவிட் செல்லதுரை, சு.காசி, மா.பால்ராசேந்திரம், சி.கிருட்டிணேசுவரி இணைப்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் […]