9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை: கவி.வெற்றிச்செல்வி சண்முகம்)*சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * நன்றியுரை: கோ.திராவிடமணி (மகளிர் அணி)* விழைவு: கடலூர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை. கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கோவை: […]