கழகக் களத்தில்…
30.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2572 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *உரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு, திராவிடர் கழகம்) * தலைப்பு: சமூக ஊடகத்தில் எதரிகளின் சூழ்ச்சிகள்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
கழகக் களத்தில்…!
30.7.2025 புதன்கிழமை நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா-22 சென்னை: மாலை 6 மணி * இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை * தலைமையேற்று நூல்களை வௌயிட்டு சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நூல் திறவுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * பரிசுகள் வழங்கி வாழ்த்துரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி (தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்) * அன்புடன் வரவேற்கும்: நன்னன்குடி. 31.7.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக […]