கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு 27.8.2025 புதன்கிழமை நாகப்பட்டினம் மாலை 5.30 மணி *இடம்: ஒக்கூர், தந்தை பெரியார் சிலை அருகில் *தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) *முன்னிலை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்), இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க.) *கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) […]