சென்னை பல்கலைக்கழகம் வரலாற்றுத் துறை ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வு

தேதி : 28.03.2025 நேரம்: காலை 10 மணி – பகல் 1 மணி இடம் : கருத்தரங்குக் கூடம் (அறை எண்- 48) இந்திய வரலாற்றுத் துறை டவர் கிளாக் கட்டடம் சென்னை பல்கலைக்கழகம் தலைப்பு: இந்திய அரசமைப்பு மற்றும் இந்திய குடியரசு தலைமை: பேராசிரியர். முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணை வேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி) தொடக்கவுரை: பேராசிரியை முனைவர் வி.உஷா தேவி (வரலாற்றுப் பேராசிரியர் பெங்களூர் பல்கலைக்கழகம் பெங்களூர்) முக்கிய உரை: பேராசிரியர் […]