கழகக் களத்தில்…!

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்புமொழி இல்லத்தின் சார்பில் இர.இலட்சுமியம்மாள் படத்திறப்பு ந.இரத்தினம் நூற்றாண்டு நிகழ்ச்சி குடியேற்றம்: காலை 10 மணி*இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, மோரப்பேட்டை சாலை, குடியேற்றம் *தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: தே.அ.ஓவியா *முன்னிலை: குடும்ப உறவினர்கள், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்கள் *படத்தினை திறந்து வைத்து உரை: நீலசந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க.) *சிறப்புரையாளர்கள்: காஞ்சி கதிரவன் (கழக பேச்சாளர்), பழ.ஜெகன்பாபு (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) *நன்றியுரை: […]

கழகக் களத்தில்…!

9.10.2025 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)* நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 22.10.2025 […]