கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் (ம) விருது வழங்கல் விழா

7.2.2025 வெள்ளிக்கிழமை கடலூர்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா அரங்கம், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் * வரவேற்புரை: சாது. ச.இராசதுரை (துணைத் தலைவர், மாவட்டத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ப.சிவக்குமரன் (துணை செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * தலைமை: பேரா.இரா.ச.குழந்தைவேலனார் (தலைவர், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * விருதுகள் வழங்கி விழாப் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சு.சண்முகசுந்தரம் (துணைத் தலைவர்), அரிமா பா.மொ.பாஸ்கரன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் தி.ச.திருமார்பன். * விருதாளர் அறிமுகம்: […]