8-11-2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக கொடியேற்று விழா! பெரியாக்குறிச்சி கிளை
பெரியாக்குறிச்சி: மாலை 4:00மணி *தலைமை: விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)* கழக கொடியேற்றுபவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம். *மாநில – மாவட்ட – ஒன்றிய கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் – தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 9-11-2024 சனிக்கிழமை பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” 3ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5:00மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர். * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* […]