வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்: ஹோட்டல் ஹில்ஸ், மூக்கொண்டப்பள்ளி, ஒசூர் மணமக்கள்: க.கா.வெற்றி – இர.இரகுவர்மா வரவேற்புரை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்) இணையேற்பு விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து வாழ்வியல் வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: மணமகள் க.கா.வெற்றி அழைப்பில் மகிழும்: வனவேந்தன்-கோ.கண்மணி, இரவிக்குமார்-கண்ணகி
வாழ்க்கை இணையேற்பு விழா
26.6.2024 புதன்கிழமை சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு-பா.ராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா நெய்வேலி: காலை 10 மணி* இடம்: திருமண மண்டபம், வட்டம்-24 (சிபிஎஸ் அருகில்), நெய்வேலி நகரம் * மணமக்கள்: வே.பா.அமுதினி-பா.பிரதீப் * வரவேற்புரை: வி.அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), ச.சு.இசக்கிமுத்து (நகர தலைவர்) * நன்றியுரை: மு.பாலசுப்ரமணியன்.
நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 19.06.2024 காலை 10.00 மணி இடம்: மங்கையர்கரசி திருமண மண்டபம், வடலூர் மணமக்கள்: ஆர்.பி.எஸ். பண்பாளன் – இரா. தமிழ்ச்செல்வி வரவேற்புரை அரங்க. பன்னீர்செல்வம் மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம். தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் சபா. இராஜேந்திரன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துரை: டி.சண்முகம் (கடலூர் மண்டலத் தலைவர்) சொ. தண்டபாணி (மாவட்டத் தலைவர்) நன்றியுரை: நா. தாமோதரன் […]