பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2542
3.4.2025 வியாழக்கிழமை சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (2) * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், […]
பெரியார் நூலக வாசகர் வட்டம்
14.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).