கழகக் களத்தில்…!
2.8.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்ணி. * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை: சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்) * முன்னிலை: சத்ரஞ்செயபுரம் மணி, தும்பிகுளம் கோவர்தனம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * […]
கழகக் களத்தில்…….!
30.7.2025 புதன்கிழமை ‘குடிஅரசு’ நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் புத்திரகவுண்டன்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தும்பல் மெயின் ரோடு, புத்திரகவுண்டன்பாளையம் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.சுரேஷ் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: வ.தமிழ்பிரபாகரன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் […]