வடமணப்பாக்கம் இராதா பாயம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல்

30.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடமணப்பாக்கம்: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல் * தலைமை: வி.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), தி.காமராசன் (செய்யாறு நகர கழக தலைவர்) * வரவேற்புரை: பொன்.கணேசன் (பெரியார் தேநீர் விடுதி) * படத்திறப்பு: ஒ.ஜோதி (செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்) * நினைவேந்தல் உரை: நாத்திகம் நாகராசன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்), வேல்முருகன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), ஜெ.சி.கே.சீனுவாசன் (வெம்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர், திமுக) * நன்றியுரை: […]