கழகக் களத்தில்…!
28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி மாவட்டம்) * நூல்: மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய மருத்துவமும் மூடநம்பிக்கையும் *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் வீ.கா.ரா.பெரியார் செல்வி முதல்வர், அரசு செவிலியர் கல்லூரி (பணிநிறைவு) *ஏற்புரை: நூலாசிரியர் மரு. இரா.கவுதமன் […]