கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டில்ஸ் கடை, மேட்டுப்பாளையம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சிப்பணிகள் * நன்றியுரை: கா.சு. அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்) கும்முடிப்பூண்டி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கும்முடிப்பூண்டி: காலை 10 மணி * இடம்: தோழர் குமார் கடை அருகில், […]