இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா சிறப்பு கூட்டம் நாள்: 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை: திரு. என்.ராம் (இயக்குநர், ஹிந்து வெளியீட்டுக் குழுமம்) ஏற்பாடு: தமிழ்நாடு மூதறிஞர் குழு (The Tamil Nadu Intellectuals’ Forum)