கருமந்துறையில் கிளைக்கழக தொடக்க விழா – அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
29.3.2025 சனிக்கிழமை கருமந்துறை: காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், கருமந்துறை * வரவேற்புரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தீ.சிவராமன் (ஒன்றிய செயலாளர், வடக்கு ஒன்றிய தி.மு.க.) * நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட கழக செயலாளர்) அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா […]
அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம்
12.3.2025 புதன்கிழமை பெரியகுளம்: மாலை 5 மணி*இடம்: கேஎஸ்கே கேண்டீன் எதிரில், மதுரை சாலை, வடகரை, பெரியகுளம் *தலைமை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: பால்.ஆதிதமிழன் (ஒன்றிய அமைப்பாளர்) *முன்னிலை: பொறியாளர் ச.ரெகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்), ம.சுருளிராஜ் (தேனி மாவட்டத் தலைவர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை:இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) 12.3.2025 புதன்கிழமை ராமு சின்னதுரையின் நினைவேந்தல், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் படத்திறப்பு கல்வெட்டு அமைத்தல் கொடியேற்றுதல் ராணிப்பேட்டை: […]