2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு, புளியந்தோப்பு, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) […]