குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை. பகல் 11.30 மணி இடம்: ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரி,முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் தலைமை: செ.ஆல்வின் மதன் ராஜ் (தாளாளர்). ஒருங்கிணைப்பாளர்: முனைவர் சா.ஜாஸ்மின் ஸீலா பேர்ணி (கல்லூரி முதல்வர்) முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
கழகக் களத்தில்…!
11.10.2025 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத் துரை (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி திரட்டுதல் *குறிப்பு: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் […]
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – திராவிட மாடல் அரசுக்கு நன்றி பாராட்டும் விழா நாகர்கோவில்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.இராசசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * விளக்கவுரை: நாகர்கோவில் மேயர் ரெ.மகேஷ் (திமுக மாவட்டச் செயலாளர், கன்னியாகுமரி […]
10.3.2025 திங்கள்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் நாகர்கோவில்
காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் *முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை – தோழர்கள் திரண்டு வருக *விழைவு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்
24.1.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா
கடலூர்: மாலை 5 மணி *இடம்: சுப்புராயலு திருமண மண்டபம், பாரதி சாலை, கடலூர். *மணமக்கள்: வ.புனிதன் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) – டி.நவீனா (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) *முன்னிலை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்), என்.ஆர்.இளங்கோ (மூத்த வழக்குரைஞர், தி.மு.க. சட்டத்துறை செயலாளர்), துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) இவர்களின் வாழ்த்துகளோடு நடைபெறும். […]