சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

நாள் :17-08-2024 சனிக்கிழமை இடம்:தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம்-7 நேரம்:10:00 மணி தலைமை: வீரமணி இராசு (தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்பு: வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார் (செயலாளர் சேலம் மாவட்ட ப.க.) முன்னிலை: கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், தலைமை கழக அமைப்பாளர்), அ.செ.இளவழகன் (தலைவர் சேலம் மாவட்டம்), ச.பூபதி (செயலாளர் சேலம் மாவட்டம்) போட்டியாளர்களுக்கு வழிகாட்டி உரை: அண்ணா சரவணன், துணைப் பொதுச் செயலாளர், மாநில பகுத்தறிவாளர் கழகம் பேச்சுப்போட்டி நடுவர்கள்: மாரி கருணாநிதி […]