பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா– மாவட்ட கலந்துறவாடல் கூட்டம்
தந்தை பெரியாரின் முதுபெரும் பெரியார் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா – மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் நாள்: 2.7.2024. செவ்வாய்க்கிழமை காலை 11 மணி இடம்: பொத்தனூர் பெரியார் படிப்பகம் தலைமை: க.குமார் (மாவட்ட தலைவர்) முன்னிலை: வழக்குரைஞர் இளங்கோ (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) பொருள்: அறக்கட்டளையின் தலைவர் க.சண்முகம் 102ஆவது பிறந்தநாள், ”நீட் தேர்வை ரத்து செய்க” என்று இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர் கழகம் – இளைஞர் அணியினரை வரவேற்பது, குற்றாலம் பயிற்சி முகாமிற்கு மாணவர்களை […]