வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம்

30.5.2024 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் குடியேற்றம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்லூரி மகளிருக்கான புற்றுநோய் விழிப்பு மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ முகாம் குடியேற்றம்: காலை 10:30 மணி * இடம்: கேஎம்ஜி அரங்கம், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி, குடியேற்றம் * தலைமை: ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ஏ.எஸ்.அறிவுக்கொடி (முதல்வர், கேஎம்ஜி கல்வியியல் கல்லூரி * ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) […]