சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் 29ஆம் ஆண்டு நினைவு நாள்
10.10.2024 வியாழக்கிழமை மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * வரவேற்புரை: மு.தமிழ்செல்வம் * தலைமை: ஆர்.எஸ்.அன்பழகன் * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ந.இன்ப‘க்கடல், வீ.புட்பநாதன், வை.கவுதமன், ப.சிவஞானம், சி.ரமேஷ், கா.செல்வராசு, எஸ்.என்.உத்திராபதி, மு.இராமதாசு, ச.முரளிதரன், மன்னை சித்து * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.), இராம.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலு * குறிப்பு: 10.10.2024 மாலை 5 மணிக்கு ஆர்.பி.எஸ். இல்லத்திலிருந்து புறப்பட்டு […]
மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம்
17.5.2024 வெள்ளிக்கிழமை மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம் மன்னார்குடி: மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை * இடம்: தந்தை பெரியார் படிப்பகம். மன்னார்குடி * தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப் பாளர்) * முன்னிலை: முனைவர் அதிரடி. க.அன்பழகன் (மாநில அமைப்பாளர்) * தகவல் தொடர்பு பயிற்சி உரை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், ப.க. ஊடகப் பிரிவு) * பொருள்: விடுதலை சந்தாசேர்ப்புப்பணி, சுயமரியாதை இயக்க குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா […]