கழகக் களத்தில்
6.8.2025 புதன்கிழமை பெரியார் படிப்பக வாசகர் வட்டம் ஈரோடு: மாலை 5.55 மணி *இடம்: ஹோட்ட ராயல் எம்பஸி, குமலன் குட்டை, ஈரோடு *பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை: சு.முத்துசாமி (தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர்) *பட்டிமன்ற நடுவர்: எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம் *தலைவர் கலைஞர் அதிகம் உழைத்தது *சமூகநீதிக்கே: வழக்குரைஞர் சு.ராதாகிருஷ்ணன் *பெண் உரிமைக்கே: ப.க.பழனிசாமி *கல்வி உரிமைக்கே: வி.சி.சந்திரகுமார் *தமிழ்நாடு வளர்ச்சிக்கே: ஆ.செந்தில்குமார். 7.8.2025 வியாழக்கிழமை […]