தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
1.10.2024 செவ்வாய்க்கிழமை தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் படப்பை: மாலை 6 மணி *இடம்: படப்பை பேருந்து நிலையம் அருகில் *தலைமை: செ.சந்திரசேகரன் (படப்பை கழக தலைவர்)* வரவேற்புரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: திருவாரூர் தேவ நர்மதா (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) *நன்றியுரை: கூடுவாஞ்சேரி மா.இராசு (தொழிலாளர் அணி). 2.10.2024 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் பத்தாவது சிறப்புக் […]