இராணி மேரிக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 04. வரலாற்றுத்துறை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்கம் திராவிடக் கருத்தியலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் நாள் : 12.02.2025 புதன்கிழமை தொடக்க விழா : 9-10 மணி வரவேற்புரை : முனைவர் பா. உமா மகேஸ்வரி கல்லூரி முதல்வர், இராணி மேரிக் கல்லூரி, சென்னை தலைமையுரை : முனைவர் ப.ஜெகதீசன் மேனாள் துணை வேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சிறப்புரை : ஆசிரியர் முனைவர் கி.வீரமணி வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் […]