வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதைப்பொருள் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு” கருத்தரங்கம்

நாள்:07-02-2025, பிற்பகல் 02.00 மணி இடம்: புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் தலைமை: பேராசிரியர் மோ.கோமதி (முதல்வர், பொறுப்பு) டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர். வாழ்த்துரை: வி.இ. சிவக்குமார் முன்னிலை: சி.சாந்தகுமார் நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு‌ விருந்தினர்: கே.விஸ்வநாதன் (ஒருங்கிணைப்பாளர். வேலூர் மாவட்ட போதைப் பொருள்‌ மற்றும் புகையிலை தடுப்புக்குழு)