7.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 172
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: பேரா.ந இராமநாதன் எழுதிய பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1 * நூலறிமுகம்: முனைவர் இரா.மஞ்சுளா *நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * Zoom : 82311400757 […]