பெரியார் பேசுசிறார் தொடக்கவிழாக் கூட்டம்
3-11-2024 ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை: மாலை 5:00மணி* இடம்: பட்டுக்கோட்டை, தஞ்சை- தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம். * வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்)* தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: கா.அண்ணாத்துரை (சட்டமன்ற உறுப்பினர் – மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (மாநில கழக கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * தலைப்பு: நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் * நன்றியுரை: கா.தென்னவன் (நகர செயலாளர்)* நிகழ்ச்சி […]