கழகக் களத்தில்…!
20.06.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 152 இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இசையின்பன் *வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்: கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் “பாதை மாறாத பாட்டுப் […]
8.2.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-97
அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நூல் திறனாய்வு மற்றும் மதர் தெரசா பவுண்டேசன் – துபாய் பிளாக் துலிப் நிறுவனம் இணைந்து நடத்திய 2500 – கைம்பெண்களுக்கு புதிய பாதை எனும் வாழ்க்கை விழிப்புணர்வு தன்னம்பிக்கை விழா நடத்திய மதர் பவுண்டேசன் நிறுவனர் ஏ.ஆர்.சவரிமுத்துவுக்கு பாராட்டு விழா தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ம.செந்தில்குமார் (மாநகர பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.அருணகிரி […]
9-11-2024 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர் – 94
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.இளவரசன் (மாநகர துணைச் செயலாளர்) * தலைமை: தே.பொய்யாமொழி (மாநில இயக்குநர், பெரியார் சமூகக் காப்பணி) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக அமைப்பாளர்) * சிறப்புரை: தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைத் செயலாளர்) * தலைப்பு: சிரிப்பும்… சிந்தனையும்… வீதி நாடகம் – ஓர் பார்வை * நன்றியுரை: வீர.மகிழன் (மாணவர் கழகம்).