கழகக் களத்தில்…!17.8.2024 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-90 தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: க.அம்பிகா (நிர்வாகி, தமிழ்ப் பயணத் தொடர்பகம், தஞ்சாவூர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி, தி.மலர்க்கொடி, க.தமிழ்ச்செல்வி, ஏ.பாக்கியம் * தொடக்கவுரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி) * சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக்குழு) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு * வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் கலந்து […]