திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 6.11.2024 புதன் (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை இடம்: எம்.இ.டி.பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி வரவேற்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரி நிறுவனங்கள்), எழில் தினேகா (முதல்வர், எம்.இ.டி. […]
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 13.10.2024 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: கொடி அரங்கம், குதிரைசாரிகுளம், புறவழிச்சாலை, திருமங்கலம், மதுரை புறநகர் மாவட்டம் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை: த.ம.எரிமலை (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: தே.எடிசன்ராசா (காப்பாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாவட்ட வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), […]