ஆவடி மாவட்ட கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணி இடம்: பெரியார் மாளிகை, ஆவடி தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) வரவேற்புரை: சி.ஜெயந்தி (ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர்) முன்னிலை: பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), கீதா, ராணி, முகப்பேர் செல்வி. கருத்துரை: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) ராதிகா (செயலாளர், ஆவடி மாவட்ட மகளிரணி), சுகந்தி (தலைவர், ஆவடி மாவட்ட திராவிட மகளிர் பாசறை), அன்புச்செல்வி (செயலாளர், ஆவடி […]