24.12.2024 செவ்வாய்க்கிழமை வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் த.பார்வேந்தன் (விசிக), பா.கதிரவன் (கழக பேச்சாளர்), […]
16-11-2024 சனிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வாலாஜாப்பேட்டை: மாலை 4:00மணி* இடம்: மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமுவின் சரக்குந்து அலுவலகம், 7/954ஏ விவேகானந்தா நகர், சோளிங்கர் சாலை, வாலாஜாப்பேட்டை * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: கோ.சூரியக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.ஜீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்), பெரப்பேரி மு.சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் […]