புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம்
11.5.2024 சனிக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம் புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * தலைமை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * தலைப்பு: சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா * சிறப்புரை: சத்தியபெருமாள் பாலுசாமி, சிவ.வீரமணி (மாநில தலைவர், திராவிடர் கழகம், […]